நாசரேத்-பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலயத் திருவிழாவில் இன்னிசை பட்டிமன்றம்!

nazareth

நாசரேத்,ஆக.17: நாசரேத்-பிரகாசபுரம் பாpசுத்த பரலோக அன்னை ஆலயத் திருவிழா நிறைவுநாளன்று குடும்பவாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு காரணம் கணவரா? மனைவியா? என்ற தலைப்பில் இன்னிசை பட்டி மன்றம் நடைபெற்றது. பட்டி மன்றத்தை பங்குத் தந்தை ஜெபித்து துவக்கிவைத்தார்.

பட்டிமன்ற நடுவராக நெல்லை இராம பு+தத்தான் செயல்பட்டார்.கணவரே என்றதலைப்பில் பட்டிமன்ற பேச்சாளர்கள் ஜெயராஜ், விஜய லட்சுமியும் மனைவியே என்ற தலைப்பில் சொர்ணலதா, குணசுந்தாp ஆகியோரும் பேசினர்.இறுதியில் மனைவியே என்று நடுவர் தீர்ப்பு வழங்கினார்.இதற்கான ஏற்பாடு களை பங்குத்தந்தை தலைமையில் திருவிழாக்கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 

0 Comments

Leave a Comment

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password

Translate »