கொன்று குவிக்கப்பட்ட 1,500 டால்பின்கள்; ரத்தத்தில் மிதந்த பரோயே தீவுக்கூட்டம்

கோபன்ஹேகன்: டென்மார்க்கின் வடக்கு அட்லாண்டிக் பகுதியில், பாரம்பரியத் திருவிழாவிற்காக 1,500க்கும் மேற்பட்ட டால்பின்கள் கொன்று குவிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.வடக்கு அட்லாண்டிக் கடற்பகுதியில், டென்மார்க்கின்...

காந்தகாரில் தலிபான்களுக்கு எதிராக போராட்டம்

காந்தகார்: காந்தகாரில் உள்ள காலனியில் வசிப்பவர்களை வெளியேற வேண்டும் என தலிபான்கள் உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர்.காந்தகாரின் தெற்கு பகுதியில் உள்ள...

எழுத்தம்பு விட்டோனை என்றென்றும் மறவோம்..!

இயமயமலை, இந்துமகா சமுத்திரம், வங்காளவிரிகுடா, அரபிக்கடல் என இயற்கை எல்லையாக கொண்ட நம் பாரத தேசம், இயற்கை வளம் மிகுந்த தேசமாகும். அள்ள அள்ள குறையாத அமுத சுரபி போல்,...

”வாக்குறுதியை கடைப்பிடிங்க” – தலிபான்களுக்கு இந்தியா அறிவுரை

நியூயார்க் : 'ஆப்கன் மண்ணை பயங்கரவாதத்துக்கு பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என ஏற்கனவே அளித்த வாக்குறுதியை தலிபான்கள் உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும்' என இந்தியா வலியுறுத்தி உள்ளது.

ஆப்கனில் பெண்கள் விளையாட்டுகளில் பங்கேற்க கூடாது : தலிபான்கள்

காபூல்: ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகள் பங்கேற்க தடை விதிப்பதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.ஆப்கானிஸ்தானை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுகள் கொண்டுவந்துள்ள தலிபான்கள், இடைக்கால அரசை அறிவித்தனர்....

பத்திரிகையாளர்களை அரை நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கிய தலிபான்கள்

காபூல்: ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் அங்கு 'மனித உரிமைகள், ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படும்' என, உறுதி அளித்திருந்தனர். ஆனால், அதற்கு மாறாக பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது தொடர்கதையாகி உள்ளது.

தலிபான்கள் நல்லாட்சி வழங்குவார்கள்: பரூக் அப்துல்லா நம்பிக்கை

ஸ்ரீநகர்: ஆப்கனில் ஆட்சியை பிடித்துள்ள தலிபான்கள் நல்லாட்சியை வழங்குவார்கள் எனவும், மனித உரிமையை மதித்து நடப்பார்கள் எனவும் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார். இது சர்ச்சையை...

இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை – பொருளாதார அவசர நிலை பிரகடனம்

கொழும்பு: இலங்கையில் பொருளாதார அவசர நிலைக்கு பார்லிமென்ட் இன்று (செப்.07) ஒப்புதல் அளித்தது.இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான உணவுப் பற்றாக்குறை காரணமாக அந்நாட்டில் ஆக., 31ம்...

கினியா நாட்டின் ஆட்சிக் கவிழ்ப்பும்.. உயரும் அலுமினியத்தின் விலையும்..!

10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அலுமினியத்தின் விலை உயர்ந்துவிட்டதாகச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. ஒரே நாளில் தற்போது மாதிரியான விலை உயர்வைச் சந்தித்ததேயில்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். கடந்த இரு தினங்களில், லண்டனில்...

பாக்., எதிர்ப்பு பேரணியை கலைக்க தலிபான்கள் துப்பாக்கிச்சூடு

காபூல்: பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த பேரணியை கலைக்க தலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் வெளியாகி உள்ளது.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான்...

LATEST NEWS

MUST READ