ஆப்கன் அகதிகளுக்கு விசா: டில்லியில் உள்ள ஆஸி., தூதரகம் முற்றுகை

புதுடில்லி: டில்லியில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகம் 3,000 ஆப்கன் மக்களுக்கு விசா வழங்க தயாராக இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் டில்லியில் உள்ள நூற்றுக்கணக்கான ஆப்கன் மக்கள் விசா பெறுவதற்காக டில்லி...

ஆப்கனில் இருந்து இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வருவோம்: ஜெய்சங்கர்

நியூயார்க்: ஆப்கானிஸ்தானின் நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அங்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும், அங்கிருக்கும் இந்தியர்களைப் பாதுகாப்பாக அழைத்து வருவதுமே இப்போது முக்கியம்,'' என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

எப்போதும் ஜனநாயகத்தை மட்டுமே விரும்பும் இந்தியா..!

நமது பாரத தேசம் இப்போது இல்லை, எப்போதுமே ஜனநாயகத்தை மட்டும் ஆதரிக்க கூடிய நாடு. இந்த நாட்டின் வரலாறுகள் அதை உணர்த்துகின்றன. விடுதலை பெற்ற பிறகு 1954 ம் ஆண்டில்...

ஆப்கானிஸ்தான் பெண்கள், சிறுமிகளுக்கு ஆதரவாக 20 நாடுகள் கூட்டறிக்கை

ஆப்கானிஸ்தானில் பெண்கள் சிறுமிகளின் சுதந்திரம், கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளை கண்காணித்து வருவதாக 20 நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது.ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு...

ஆப்கன் நிலைமையை கண்காணித்து வருகிறோம்: மத்திய வெளியுறவுத்துறை

புதுடில்லி: ஆப்கன் நிலைமையை கண்காணித்து வருகிறோம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.ஆப்கானிஸ்தானின் பெரும்பகுதி தலிபான் பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அதிபர் அஷ்ரப் கனி...

கட்டுகட்டாக பணத்தை கார்களில் திணித்து எடுத்துச் சென்ற அஸ்ரப் கனி..!

காபூல்: ஆப்கானிஸ்தானில் தற்போது தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ளனர். அல்லாஹ்வின் உதவியுடன் ஆட்சியைப் பிடித்தோம் என்று தலிபான் தலைவர்கள் பெருமையாக பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்து வருகின்றனர்.ஆப்கானிஸ்தான்...

ஆப்கனில் பரிதாபம்; விமான டயரில் தொங்கியபடி பயணித்த 3 பேர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்களிடம் இருந்து தப்பிக்க அமெரிக்க விமானத்தின் டயரில் தொங்கியபடி பயணித்த 3 பேர் விமானம் பறந்த போது வானத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தனர்.

ஆப்கனில் தலிபானுடன் நட்புறவு: சீனா அறிவிப்பு

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையிலான அரசுடன் நட்புரீதியிலான உறவை மேம்படுத்த தயாராக உள்ளதாக சீனா அறிவித்துள்ளது.ஆப்கனில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கிய நிலையில்,...

ஆப்கன் நிலவரம்: ஐ.நா.,வில் இன்று ஆலோசனை

ஜெனிவா: ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் சூழல் குறித்து, ஐ.நா., சபையில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான்கள் நேற்று அதிரடியாக கைப்பற்றினர்....

ஆப்கனிலிருந்து 129 இந்தியர்களும் பத்திரமாக தாயகம் திரும்பினர்

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நகரிலிருந்து கடைசி ஏர் இந்தியா விமானம் டில்லிக்கு புறப்பட்டு 129 இந்தியர்களும் இரவு பத்திரமாக தாயகம் திரும்பினர்.

LATEST NEWS

MUST READ