Home அரசியல் ஆசிரியர் குரல்

ஆசிரியர் குரல்

nadunilai s.saravanaperumal

அனைவருக்கும் நடுநிலை.காம் -ன் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துக்கள்

மக்களின் நம்பிக்கை பெற்ற நடுநிலை.காம் சார்பில் முதல் முயற்சியாக நடுநிலை நியூ-ஸ் சிறப்பு இதழ் வெளியிட்டுள்ளோம். இந்த இதழுக்கு விளம்பரங்கள் அளித்து ஆதரவு நல்கிய அனைவருக்கும் இவ்விதழ் மூலமாக நன்றியைத்...

அனைவருக்கும் இந்திய குடியரசு தின நல்வாழ்த்துக்கள் – நடுநிலை.காம்

உலகில் உன்னத நோக்கங்களையும், உண்மைகளையும் வெளிப்படுத்தும் இந்தியாவின் 73-வது குடியரசு தினம் இன்று. இந்திய குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. மக்களாட்சிக்கு இன்னொரு பெயர் குடியரசு.

சாதி,மத,மொழி,இன வேறுபாட்டை மறப்போம்.. தேசிய ஒருமைப்பாட்டை பாதுகாப்போம்..

உலகமே வியக்கும் வண்ணம் இயற்கை வளம் மிக்கது இந்த பாராத தேசம். பல்வேறு பிரிவுகளாக பிரிந்திருந்தாலும் பாரதம் என்கிற ஒற்றை காலாச்சாரத்தில் இணைந்திருக்கிறது இந்த தேசம். மலை,கடல்,பாலைவனம்,குளிர்பிரதேசம், வெப்பபிரதேசம் என...

எங்கும் எதிலும் எப்போதும் பெருகட்டும் நன்மைகள் – நடுநிலை.காம் ஆடிப்பெருக்கு வாழ்த்துக்கள்..!

ஒவ்வொரு சனத்தையும் அளந்து அர்த்தம் கண்டுபிடித்தவன் தமிழன். அப்படி கண்டுபிடித்ததை விழாவாக கொண்டாடுபவனும் தமிழனே. அப்படி கண்டுபிடித்து கொண்டாடப்பட்டு வரும் விழாக்களில் ஆடிப்பெருக்கு நாளும் ஒன்று. ஆன்மிக நீதியாக வெவ்வேறு...

அனைவருக்கும் தை பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் – நடுநிலை.காம்

தமிழர் திருநாளாம் தை பொங்கல் திருநாள் முதல் அனைவருக்கும் நன்மையே கிடைக்க இறைவனை வேண்டிக் கொள்வோம்.அனைத்து உயிர்களுக்கும் வாழ வேளாண்மைமே ஆதாரம். அதற்கு ஆதாரமான...

இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் என்று சொன்னால்.. மற்றவர்கள் எல்லாம் கெட்டவர்கள் என்று அர்த்தம் இல்லை..

ஒருவர் ஒரு கருத்தை சொன்னால், அதை திரித்து பேசுவதில் நம்மவர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள். சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும்...

தனிமனித ஒழுக்கம் வளர்ப்பதே அத்தனை பிரச்னைகளுக்கும் தீர்வு.!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களையும், மாணவர் சமூகத்தில் நடைபெற்று வரும் குற்றங்களையும் பார்க்கும்போது நெஞ்சம் பதை பதைக்கிறது.தங்கங்களே நாளைய தலைவர்களே..தேசம் காப்பவர்கள் நீங்கள்.. என்று...

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் – நடுநிலை.காம்

இந்தியா என்பது இயற்கை வளம் மிகுந்த பூமியாகும்.ஒரே நாட்டில் பல்வேறு வகையான நில அமைப்பு, பல்வேறு வகையான...

LATEST NEWS

MUST READ