கோவில்பட்டி அருகே கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி கொண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 3...

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை உடனடியாக தூக்கிலிட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட போது அவருடன்...

கயத்தார் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கட்டிட தொழிலாளிபோக்சோ சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அருகே உள்ள மஞ்சநம்பிகிணறு கிராமத்தை சேர்ந்த மாடசாமி என்பவரது மகன் சண்முகையா(30). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கட்டடத்தொழிலாளியான இவர், அந்த கிராமத்தைச் சேர்ந்த...

அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி கோவில்பட்டி யூனியன் அலுவலகம் முற்றுகை

கோவில்பட்டி அருகே விஸ்வநாததாஸ் நகருக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி யூனியன் அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டனர். கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட...

கோவில்பட்டி அருகே மாணவர்களுக்கு சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் மண் உண்டியல் வழங்கல்

கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்தின் சிறு சேமிப்பு பிரிவு சார்பில் சிதம்பரம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சேமிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. பள்ளி தலைமையாசிரிபர் ராஜகுருவம்மாள் தலைமை...

தமிழகத்தில் அரசாணை 56-ஐ ரத்து செய்ய வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கம் சார்பில் வாகன...

தமிழகத்தில் இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் அரசாணை எண் 56-ஐ ரத்து செய்ய வேண்டும். அரசு துறையில் அவுட்சோர்சிங் முறை மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும். ஒருங்கிணைந்த நிதி...

தனியார் நிறுவன கனரக வாகனங்கள் செல்வதை தடுக்க வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

கயத்தார் அருகே எஸ்.குமரெட்டியாபுரம் கிராமம் வழியாக தனியார் கனரக வாகனங்கள் செல்வதை தடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கயத்தார் அருகே...

தூத்துக்குடியில் குரூஸ் பெர்ணாண்டசுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் – பரதர் சங்கத்தினர் வேண்டுகோள்

தூத்துக்குடியில் பரதர் நல சங்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர். இதில், தூத்துக்குடி நகருக்கு தண்ணீரை பெற்று தந்தவர் குரூஸ் பெர்ணன்டஸ். அவர் தூத்துக்குடி மாநகரில் பல்வேறு சமுதாயத்தினரும் பயன்பெறும்...

தூத்துக்குடியில் உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆய்வு

தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளாகவே உள்ளாட்சி தேர்தல் நடத்தபடவேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக...

’’தகவல் உரிமை சட்டத்தின்கீழ் தகவல்களை வழங்காமல் தவறு செய்தால் உயர் பதவிகளுக்கு சென்றாலும் பாதிப்பு...

’’தகவல் உரிமை சட்டத்தின்கீழ் தகவல்களை வழங்காமல் தவறு செய்தால் உயர் பதவிகளுக்கு சென்றாலும் மேல் முறையீட்டின்போது பாதிப்பு வரலாம்’’ என்று தூத்துக்குடியில் நடந்த தகவல் அறியும் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு...

ஈஷா விவசாய இயக்கம் சார்பில் இயற்கை முறையில் மஞ்சள் சாகுபடி களப் பயிற்சி ...

ஈஷா விவசாய இயக்கம் மற்றும் டாடா அறக்கட்டளை சார்பில் அந்தியூரில் வரும் 17-ம் தேதி இயற்கை முறையில் மஞ்சள் சாகுபடி களப் பயிற்சி நடைபெற உள்ளது.
- Advertisement -

LATEST NEWS

MUST READ