வருமான வரித்துறையை சேர்ந்த 15 உயர் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு

வருமான வரித்துறையை சேர்ந்த 15 மூத்த அதிகாரிகளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின்பேரில் இவர்களின் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.ஊழல் புகாருக்கு...

ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகள் 60 சதவீதம் நிறைவு -முதலமைச்சர் பழனிசாமி பேட்டி

கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா  மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து அவரது உடல்  மெரினாவில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. இந்த நினைவிடத்தை...

உயிர்நீத்த வீரரின் தங்கை திருமணத்தை நடத்தி வைத்த சக வீரர்கள் !

கடந்த 2017, நவம்பர் 18ம் தேதி ஜம்மு,காஷ்மீரில் பந்திபோரா மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில், விமானப்படை கமாண்டோ வீரர் ஜோதிபிரகாஷ்நிராலா கொல்லப்பட்டார். பல கமாண்டோக்களின் உயிர்களை...

சென்னையில் ‘பஸ் டே’ கொண்டாட்டத்தில் பஸ்ஸில் இருந்து கொத்தாக கீழே விழும் கல்லூரி மாணவர்கள்…!

சென்னையிலுள்ள பச்சையப்பா கல்லூரி , நியூ கல்லூரி, பிரசிடென்சி கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகள்  கோடை விடுமுறைக்கு பின்னர் நேற்று திறக்கப்பட்டன.இதனைத்தொடர்ந்து சென்னையில் உள்ள பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் மற்றும் நியூ...

சீனாவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 11 பேர் பலி, 122 பேர் காயம்

சீனாவின் சிசுவான் மாகாணத்தில் அடுத்தடுத்து இருமுறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  உள்ளூர் நேரப்படி நேற்று (திங்கள் கிழமை) இரவு 10.55 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. 2-வது நிலநடுக்கம்...

பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் எந்த மாற்றமும் இல்லை

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே தினமும் மாற்றியமைத்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது....

ஜம்மு காஷ்மீர்: துப்பாக்கிச்சண்டையில் வீரர் பலி, 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே இன்று காலை கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.  இந்த துப்பாக்கிச்சண்டையில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். துரதிர்ஷ்டவசமாக பாதுகாப்பு படை...

பாகிஸ்தான் பெண்களை திருமணம் செய்து பாலியல் தொழிலில் தள்ளும் சீனர்கள்

மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவில் குழந்தைப் பிறப்பு விகிதம் வெகுவாக  கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  அங்கு ஆண் குழந்தைகளுக்கு நிகரான பெண் குழந்தைகள் விகிதம் சராசரியாக குறைந்து கொண்டே வருகிறது. இப்போது...

ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் கிராம மக்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் 122...

ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் தூத்துக்குடி பகுதியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைஏற்படுத்திக் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு சமுதாய மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனது.மேலும் பெண் தொழில் முனைவோர்களுக்கான நிதிஉதவி, மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை, சிறப்பு மருத்துவ முகாம்கள், ரத்த தான முகாம்கள் போன்றவற்றை நடத்தி பொதுமக்களின்ஆரோக்கியத்திலும் மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறது. பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அவர்களின்வாழ்வாதாரத்தை உயர்த்துவதில் முக்கிய பங்காற்றி வருகிறது. தற்போது தூத்துக்குடியை சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீர் தேவை அதிகரித்து வருவதையொட்டிஅக்கிராமங்களை சேர்ந்த மக்கள் குடிநீர் கேட்டு கோரிக்கை வைத்தனர். இதை கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் முத்துசரம் - தாமிர சுரபிதிட்டத்தில் அக்கிராமங்களுக்கு தேவையான குடிநீரை விநியோகம் செய்து வருகிறது. இதேபோல் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடும்பணியிலும் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே தூத்துக்குடி பகுதியை சுற்றி சிறுதொழில் செய்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஸ்டெர்லைட் நிறுவனம்  கிராம மக்கள் 122 பேருக்கு 5 லட்சரூபாய் மதிப்பிலான இஸ்திரி பெட்டிகளை வழங்கியது. இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட இஸ்திரி சங்க தலைவர் சண்முக சுந்தரம் தலைமை வகித்தார்.  பண்டாரம்பட்டி கிராம சமுதாய தலைவர்கள் செல்லப்பாண்டியன் மற்றும் ஹரிகிருஷ்ணன், மீளவிட்டான் கிராமத் தலைவர்கள் முத்துராஜ், பழனிகுமார்உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் தனவேல், ராதாகிருஷ்ணன், சர்வேசன், குமரவேந்தன், விமல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள இஸ்திரி போடும் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விவசாய நிலங்களின் வழியே எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் –...

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் சந்தீப் நந்தூரியை சந்தித்து மனு அளிப்பதற்காக குலையன்கரிசல் கிராம விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்கள் வந்திருந்தனர். தொடர்ந்து...
- Advertisement -

LATEST NEWS

MUST READ

Translate »