சாத்தான்குளம் அருகே லாரி மீது பைக் மோதி 4பேர் காயம்

சாத்தான்குளம், செப். 2:சாத்தான்குளம் அருகே லாரி மீது பைக் மோதியதில் கணவன், மனைவி உள்ளிட்ட 4பேர் காயமடைந்தனர்.சாத்தான்குளம் அருகே...

சாத்தான்குளம் இந்து முன்னணி பிரமுகர் வீட்டு முன் மர்ம பொருள் வீச்சு

சாத்தான்குளம், செப். 2:சாத்தான்குளம் அருகே இந்து முன்னணி பிரமுகர் வீட்டு முன் அதிகாலை மர்ம பொருள் வீசப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை...

சாத்தான்குளம் வியாபாரிகளிடம் சிபிஐ விசாரணை

சாத்தான்குளம், செப்.2:சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கடை அருகில் உள்ள வியாபாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

தூத்துக்குடி அருகே குடிபோதையில் தகராறு – கழுத்து அறுத்து ஒருவர் கொலை

தூத்துக்குடி அருகே பெரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் முருகேசன்(40). அதேபகுதியை சேர்ந்த அஜித் என்ற பப்பாளி(20), காலாங்கரை ஊரை சேர்ந்த முனீஸ்வரன்(21) ஆகியோர் இன்று அவ்வூர் பகுதியில் உள்ள சுடுகாட்டில் உட்கார்ந்து மது...

வரும் 7ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கம் – தமிழக முதல்வர்...

கொரோனா தாக்கம் காரணமாக கடந்த சில மாதங்களாக பொதுபோக்குவரத்து முடக்கப்பட்டிருந்தது. நேற்று முதல் மாவட்டங்களுக்குள் பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. அதன் படி 50 சதவீதம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இடஒதுக்கீட்டின்படி பதவி உயர்வு கூடாது – உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு

அரசு பணியிடங்களில் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்கிற தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நடந்தது. இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்...

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் திண்டுக்கலில் 1 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்

காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் பசுமை செந்துறை இயக்கம் சார்பில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஒன்றியத்தில் உள்ள செந்துறை பிர்கா பகுதியில் அடுத்த ஓராண்டில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள்...

சாத்தான்குளம் ஜெயராஜ் மனைவியிடம் ரத்தமாதிரி பரிசோதனை

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் கொல்லப்பட்ட வழக்கில், இன்று நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துமனை வந்த சிபிஐ அதிகாரிகள் ஜெயராஜின் மனைவி உடன் அழைத்து வந்து அவரின் ரத்த...

சூளைவாய்க்காலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினரின் ரத்ததான முகாம்

ஸ்ரீவைகுண்டம், செப்.2:சூளைவாய்க்காலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினரின் ரத்ததான முகாம் நடந்தது.உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பேரிடர்...

கோவில்பட்டியில் காற்றுக்கு வேரோடு சரிந்து விழுந்த 300 ஆண்டுகள் பழமை ஆலமரம் – ...

கோவில்பட்டி அருகேயுள்ள லிங்கம்பட்டி கிராமத்தில் நேற்று மாலையில் வீசிய பலத்த காற்றுக்கு சுமார் 50க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. இதில் மர கிளைகள் முறிந்து விழுந்து சில வீடுகள்...

LATEST NEWS

MUST READ