Home செய்திகள் மாவட்டம்

மாவட்டம்

nazareth

நாசரேத் சந்தி பஜாரில் போக்குவரத்து பாதுகாப்பிற்காக குவி கண்ணாடிகள் – ’நம்ம நாசரேத் நல்ல நாசரேத்’ அமைப்பு ஏற்பாடு...

நாசரேத்,நவ.18:”நம்ம நாசரேத் நல்ல நாசரேத்” அமைப்பின் மூலம் நாசரேத் சந்தி பஜாரில் போக்குவரத்து பாதுகாப்பிற்காக குவி கண்ணாடியை ஆய்வாளர் சகாய சாந்தி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நாசரேத் சந்தி பஜாரில் கதீட்ரல் சாலையில் போக்குவரத்து பாதுகாப்பிற்காக...
athimarapatti news

அத்திமரப்பட்டி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பூட்டை உடைத்து பொருட்கள் கொள்ளை

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ளது அத்திமரப்பட்டி. இங்கு அமைந்துள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கூடம் ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ளது. இந்த பள்ளியில் 6, 7, 8 ஆகிய வகுப்புகளில் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். நேற்று இரவு இந்த பள்ளிக்கூடத்தில்...
srivai news

ஸ்ரீவைகுண்டம் அருகே மாடு, குதிரை வண்டி போட்டி – அதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழாவில் அசத்தல்

அதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம் ஸ்ரீமூலக்கரை ஊராட்சி கழகம் சார்பில் மாடு, குதிரை வண்டி எல்கை பந்தய போட்டிகள் பேட்மாநகரத்தில் நடைபெற்றது. மாட்டுவண்டி, குதிரைவண்டி போட்டிகளை தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், தமிழக செய்தி...
thirumavalavan news

’’இந்து தெய்வங்களை இழிவு படுத்தி எம்.பி.பதவிக்கு விரோதமாக மதகலவரத்தை தூண்டுகிறார்’’ – திருமா மீது போலீஸில் புகார்

தூத்துக்குடி மாநகர் மாவட்டம் தெற்கு மண்டலம் இந்து முன்னணி சார்பில் முத்தையாபுரம் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ள புகா மனுவில் கூறி இருப்பதாவது, ’’சமீபத்தில் புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திட்டமிட்டு...
cangress news

ஆழ்வார்திருநகரியில் காமராஜர் சிலைக்கு இளைஞர் காங்கிரசார் மாலை அணிவித்தனர்

ஆழ்வார்திருநகரியில் காமராஜர் சிலைக்கு இளைஞர் காங்கிரசார் மாலை அணிவித்தனர். அகில இந்திய இளம்தமிழர் மன்றம் சார்பில் ஆழ்வார்திருநகரியில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் சிலை நிறுவப்பட்டு இருந்தது. 1988ம் ஆண்டு சிமெªண்டிலால் அமைக்கப்பட்ட இந்த சிலை சேதமான...
kvp news

மந்தித்தோப்பை சேர்ந்த 4 வயது சிறுவன் மர்ம காய்ச்சலுக்கு பலி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியையடுத்த மந்தித்தோப்பினைச் சேர்ந்த முத்துராஜ் - உமா மகேஷ் தம்பதியின் 4 வயது மகன் பிரவீண்குமார். இவர் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். கடந்த 4ம் தேதி முதல் கோவில்பட்டியிலுள்ள தனியார்...
tuty sp news

காஞ்சிபுரம் ஸ்ரீ அத்திரவரதர் வைபவத்தில் பாதுகாப்பு பணியில் அசத்திய காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் !

காஞ்சிபுரம் ஸ்ரீ அத்திரவரதர் வைபவத்தில் பாதுகாப்பு பணிகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் சிறப்பாக மேற்கொண்ட காவல்துறையினருக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் வழங்கிய பாராட்டுச் சான்றிதழை தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், வழங்கி கவுரவித்தார்.
sterlite

தூத்துக்குடியில் நீர்வழி பாதைகள், கால்வாய்களை துய்மைப்படுத்தும் பணியில் ஸ்டெர்லைட்

தூத்துக்குடி,நவ.15. தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு பயணளிக்கும் விதமாக மாவட்டத்திலுள்ள கால்வாய்கள் மற்றும் நீர்வழிப்பாதைகளை சுத்தப்படுத்துவதற்காக ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் 30 லட்சத்திற்கும் அதிகமான தொகையை பங்களிப்பாக வழங்கியிருக்கிறது.
kvp news

கோவில்பட்டி அருகே கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி கொண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 3 காங்கிரஸ் கட்சியினர் கைது

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை உடனடியாக தூக்கிலிட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட போது அவருடன் உயிரிழந்த காவலர்கள் மற்றும் தமிழர்களின் குடும்பத்துக்கு மத்திய மாநில அரசுகள் தலா ரூ.5...
news

கயத்தார் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கட்டிட தொழிலாளிபோக்சோ சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அருகே உள்ள மஞ்சநம்பிகிணறு கிராமத்தை சேர்ந்த மாடசாமி என்பவரது மகன் சண்முகையா(30). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கட்டடத்தொழிலாளியான இவர், அந்த கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் துன்புறுத்தல்...
- Advertisement -

LATEST NEWS

MUST READ