Home செய்திகள் மாவட்டம்

மாவட்டம்

vivasayam

கூட்டாம்புளி, குலையன்கரிசல் பகுதியில் கடும்காற்று – பல லட்சம் வாழைகள் சேதம் – விவசாயிகள் வேதனை

பட்ட புண்ணிலே படும் கெட்ட குடியே கெடும் என்பார்கள் அப்படித்தான் ஆகிபோனது விவசாயிகளின் நிலமை. விதை விதைக்க தண்ணீர் கிடைப்பதில்லை, விளைந்த பொருட்களுக்கு விலை கிடைப்பதில்லை. இதெல்லாம் கிடைத்தாலும் வேளாண்மையின் பயன் வீடு வந்து சேர்வதில்லை. அப்படித்தான் ஆண்டாண்டு காலமாக அல்லல்பட்டு வருகிறார்கள் விவசாயிகள்....
kattapomman

வீரபாண்டிய கட்டபொம்மனை சமூக வலைதளத்தில் இழிவு படுத்தியவர் மீது நடவடிக்கை

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனை இழிவு படுத்தி சமூக வலைதளத்தில் பதிவிட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடந்த 4 ம் தேதி, நாம் தமிழர்...
mohan c lazrus

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் சகோ.மோகன் சி. லாசரஸ் தலைமையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டங்கள் –...

நாசரேத்,டிச.07:நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் நாலுமாவடி யில் சகோ. மோகன் சி.லாசரஸ் தலைமையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டங் கள் வருகிற 14 ஆம் தேதி முதல் துவங்கி டிச.25 ஆம் தேதி வரை நடைபெறுகி றது.தூத்துக்குடி...
crime

ரவுடி துரைமுத்து சாவுக்கு வருத்தம் தெரிவித்த நெல்லை ஆயுதப்படை காவலர் சஸ்பெண்ட்

கொலை வழக்கில் தொடர்புடைய துரைமுத்து என்பவரை தேடிவந்த தனிப்படை போலீஸ், கடந்த 18-ம் தேதி வல்லநாடு அருகே காட்டுக்குள் பதுங்கியிருந்த நிலையில் சுற்றி வளைத்தது. தன்னை போலீஸ் சுற்றி வளைத்துவிட்டதை கண்ட துரைமுத்து தப்பிக்க முயன்றார். முடியவில்லை என்றதும் அவர் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை...
sathai

சாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு கோலம்

சாத்தான்குளம், ஜூலை 6:சாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க வலியுறுத்தி மகளிர் சுய உதவிக்குழு மூலம் கோலம் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.சாத்தான்குளம் பேருராட்சி பகுதியில் உள்ள 15 வார்டு பகுதியிலும்...
nazareth

குறைந்த கட்டணம் என கூறி மாணவனிடம் சான்றிதழ் பறிமுதல் – நாசரேத் கல்லூரி முதல்வர், பேராசிரியர் மீது போலீசில்...

திருச்செந்தூர், ஆக. 9- தனியார் பொறியியல் கல்லூரியில் குறைந்த கட்டணத்தில் சேர்ப்பதாக கூறி மாணவனின் கல்வி சான்றிதழ்களை பறித்து கொண்டு தர மறுக்கும் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர் மீது திருச்செந்தூர் வியாபாரி போலீசில் புகார் அளித்துள்ளார்.திருச்செந்தூர் அருகே...
tamilanda

தூத்துக்குடியில் தமிழர் பாரம்பரிய கலைக் கண்காட்சி திருவிழா – ஜனவரி 10 முதல் 12 வரை நடக்கிறது !

தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையம் ,தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி,சுரபி அறக்கட்டளை,ஷைன் யோகா பவர் மற்றும் வேப்பலோடை அன்னை தெரசா கிராம பொது நலசங்கம்,சகா கலைக்குழு,ஆக்ட்டிவ் சோஷியல் டிரஸ்ட், ஜெகஜீவன் கலைக்குழு இணைந்து நடத்தும் தமிழன்டா - 2020 தூத்துக்குடியில் நடைபெறுகிறது.
nazareth

’’மூக்குப்பீறியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர்மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி வேண்டும்” எம்.எல்.ஏ அனிதாவிடம் கேட்கிறார் பஞ்.தலைவர்

நாசரேத்,பிப்.02:நாசரேத்அருகிலுள்ள மூக்குப்பீறியில் 60ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர்மேல்நிலைநீர்த்தேக்கதொட்டி தொகுதி வளர்ச்சி நிதியில் கட்ட நிதி ஒதுக்குமாறு அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் இடம் மூக்குப்பீறி ஊராட்சிமன்றத் தலை வர் கமலா கலையரசு கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.’’தூத்துக்குடி மாவட்டம்,ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட...
nazareth inspector

நாசரேத் காவல் நிலையத்தில் புதிய போலீஸ் இன்ஸ்பெக்டராக விஜயலட்சுமி பதவி ஏற்பு!

நாசரேத்,ஆக.16:நாசரேத் காவல் நிலை யத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக விஜயலட்சுமி பதவி ஏற்றார்.நாசரேத் காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற் றிய சகாயசாந்தி கல்லிடைகுறிச்சி காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டார். அவருக்குபதிலாகதேனி மாவட்டம், போடி தாலுகா காவல் நிலையத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணி...
ticr

துப்பாக்கியால் சுட்டு கொன்று காளை மாடு இறைச்சி திருட்டு – திருச்செந்தூர் அருகே சம்பவம்

திருச்செந்தூர், டிச. 25திருச்செந்தூர் அருகே துப்பாக்கியால் சுட்டு மாட்டை கொன்று கறிக்காக எடுத்து சென்றதாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருச்செந்தூர் அருகே உள்ள ராணிமகாராஜபுரம் மேலத்தெரு நடராஜன் மகன் முனீஸ்வரன்(30)....

LATEST NEWS

MUST READ