Home செய்திகள் மாவட்டம்

மாவட்டம்

s.p.shanmuganathan mla

நட்டாத்தியில் ரூ 77 லட்சம் மதிப்பில் மகளிர் சுய உதவிக் குழு கூட்ட அரங்கம் – எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ...

சாயர்புரம் ஜூன் 10தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகே நட்டாத்தியில் ரூ.77 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்குழு கூட்ட அரங்கம் கட்டுமான பணிகளை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டி...
henry

காவலர் சுப்பிரமணியம் குடும்பத்திற்கு ஒரு கோடி நிவாரணம் வேண்டும் – தூத்துக்குடியில் அமமுக கோரிக்கை

வெடிகுண்டு வீச்சில் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கக் கோரி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தூத்துக்குடி அருகே...
nazareth solamon school

நாசரேத் சாலமோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மகளிர் தினம் !

நாசரேத் சாலமோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மகளிர் தினம் மற்றும் உணவுத்திருவிழா நடைபெற்றது.நாசரேத் சாலமோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மகளிர் தினம் மற்றும் உணவுத்திருவிழா நடைபெற்றது.இந்த விழாவை பள்ளித் தாளாளர் ஜமீன் சாலமோன்...
shenbagavalli amman kovil news

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி – ரூ.15 லட்சம் வசூல் !

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் ரூபாய் 15லட்சம் வசூலாகியிருந்தது.கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் சமேத பூவநாதசாமி கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் காணிக்கைகள் திறந்து எண்ணப்பட்டது....
thoothukudi gh

தூத்துக்குடியில் மேலும் ஒருவர் கொரோனாவுக்கு பலி – பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

தூத்துக்குடி அருகே முத்தையாபுரம் முனியசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் இசக்கி என்பவரது மகன் முனியசாமி(39). உப்பள தொழிலாளியான இவர், கடந்த 14-ம் தேதி சளி, இருமல் அறிகுறியுடன் ஆஸ்பத்திரில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியென தெரிய வந்ததும் அவருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது....
accident news

வாகைக்குளத்தில் விபத்து – டுவீலரில் சென்றவர் பலி

தூத்துக்குடி அருகே லாரி மோதிய விபத்தில் டுவீலரில் சென்றவர் பரிதாபமாக உயிரிழந்தார்.தூத்துக்குடிமாவட்டம், முடிவைத்தானேந்தல் ஊரை சேர்ந்தவர் அருளப்பன் மகன் ஜேசுராஜா(24). இவர் இன்று மாலை வாகைக்குளத்திலிருந்து முடிவைத்தானேந்தல் நோக்கி டுவீலரில் சென்றார். அப்போது அவ்வழியாக லாரி இவர் மீது...
kvp school news

தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றிபெற்ற கோவில்பட்டி நாடார் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

ஆண்டுதோறும் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய அளவிலான திறனாய்வு தேர்வுகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு ரூபாய் நாற்பத்தி எட்டு ஆயிரம் கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது.
krishnasamy

பட்டியல் இனத்திலிருந்து வெளியேற வேண்டும் என்பது மட்டுமே எங்கள் கோரிக்கை – டாக்டர் கிருஷ்ணசாமி

தூத்துக்குடி, மார்ச் 23:பட்டியல் இனத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதே எங்களின் பிரதான கோரிக்கை. வெறும் பெயர் மாற்றம் மட்டும் செய்வதால் எந்த பயனும் இல்லை என்று தூத்துக்குடியில் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.தூத்துக்குடியில்...
sathai

சாத்தான்குளத்தில் உயிர் இழந்த வியாபாரிகள் குடும்பத்தினருக்கு சட்டரீதியான உதவிகள் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் உறுதி

சாத்தான்குளத்தில் உயிர் இழந்துள்ள வியாபாரிகள் குடும்பத்தினருக்கு சட்டரீதியான உதவிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் உறுதி அளித்துள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீசாரின் கைது...
thiruchendur

திருச்செந்தூரில் பணியிலிருந்த போலீசிற்கு கொரோனா – போலீஸ் ஸ்டேசன் மூடப்பட்டது

திருச்செந்தூர், ஜூன் 21திருச்செந்தூரில் பணியிலிருந்த போலீசிற்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து போலீஸ் ஸ்டேஷன் மூடப்பட்டது. போலீசார்கள் தனிமைப்படுத்தி கொண்டனர்.தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா தடுப்பு...

LATEST NEWS

MUST READ