’’தேர்தலுக்கு முன்பே தலைவி திரைப்படம் வெளிவந்திருந்தால் அதிமுக ஆட்சியே மீண்டும் வந்திருக்கும்’’ என்கிறார்கள் அதிமுக...

முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ’தலைவி’ என்கிற திரைப்படம் வெளியாகியிருக்கிறது. அதனை அதிமுகவினர் உள்பட பலர் பார்த்து வருகிறார்கள். அதிமுக மாவட்ட...

அக்டோபர் 6,9ம் தேதிகளில்.. தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல்..

சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகள் என இரு கட்டங்களாக நடைபெறும்,'' என, மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். ஓட்டு...

போட்டித்தேர்வுகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு 40 சதவீதம் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: அரசு பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் எனவும், பெண்களுக்கான ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்படும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பவர்கள், அபகரிப்பவர்களை கைது செய்வதற்காக சட்ட மசோதா தாக்கல்

சென்னை: கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பவர்கள் மற்றும் அபகரிப்பவர்களை கைது செய்வதற்கான சட்ட மசோதாவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.

மாநகராட்சி தேர்தல் மல்யுத்தம் – தூத்துக்குடி அதிமுகவில் ஆரம்பம்

தமிழகத்தில் நடைபெறாமல் உள்ள உள்ளாட்சித்துறை தேர்தலுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறார்கள். அந்த வகையில் தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலும்...

பாரதியார் கவிதை படித்தால் உணர்ச்சி பூர்வமாக இருக்கும் : மத்திய நிதி அமைச்சர்...

பாரதியார் கவிதை படித்தால் உணர்ச்சி பூர்வமாக இருக்கும் என்றும் பாரதியாரின் கவிதைகள் நாட்டு பற்றை ஏற்படுத்தும் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி நியமனம் !

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகபிரிவில் மாவட்ட தலைவராக இருந்து வந்த இரத்தினமுரளி அண்மையில் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து...

தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளைத் திறப்பது குறித்து விரைவில் முடிவு – அமைச்சர்

திருச்சி: பள்ளி மாணவர்கள் வருகை உள்ளிட்ட நடவடிக்கைகளை கண்காணித்து செப்.,15க்கு பிறகு அறிக்கை அளிக்கப்படும். அதன் பின் துவக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் முடிவு செய்வார்,'' என்று பள்ளிக்...

ரஜினி கட் அவுட்டிற்கு ரசிகர்கள் நடத்திய ஆட்டு ரத்தாபிஷேகம்

நடிகர் ரஜினிகாந்தி, அண்ணாத்த என்கிற படத்தில் நடித்திருக்கிறார். அதில் ரஜினியோடு குஷ்பு,மீனா,கீர்த்திசுரேஷ் உள்ளிட்ட நடிக்கைகள் நடித்துள்ளனர். இந்த படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது.

பெரும் புலமை கொண்டவர் பாரதி: பிரதமர் புகழாரம்

புதுடில்லி: ‛‛பாரதியாரின் பெரும் புலமை, நாட்டுக்கு அவர் ஆற்றிய பன்முகப் பங்கு, சமூக நீதி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மீதான நன்னெறிகளை நாம் நினைவு கூறுகிறோம்,'' என பிரதமர் மோடி...

LATEST NEWS

MUST READ