வீரர்களுக்காக விளக்கேற்றுவோம்: பிரதமர்

0
51
modi

புதுடில்லி: நாட்டை பாதுகாக்க தைரியத்துடன் போராடும் வீரர்களுக்காக விளக்கேற்றுவோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது: நமது நாட்டை பாதுகாக்க தைரியத்துடன் போராடும் ராணுவ வீரர்களுக்காக, தீபாவளி பண்டிகையன்று விளக்கேற்றுவோம். நமது வீரர்களின் தைரியத்திற்கு, நன்றியை வெளிப்படுத்துவதற்கு வார்த்தைகளால் மட்டும் முடியாது. எல்லையை பாதுகாக்கும் வீரர்களின் குடும்பத்திற்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here