உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் இன்று தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்திய ஜானாதிபதி, பிரதமர், கவர்னர்கள்,மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.





இந்தநிலையில் கோவையில் உள்ள ஈஷா யோக மைய வளாகம் முழுவதிலும் தீபங்கள் ஏற்றி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.