தற்கோது தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் மழையளவு நிலவரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
அவை :-
1.திருச்செந்தூர் : 55 mm
2.காயல்பட்டினம் : 25 mm
- குலசேகரப்பட்டினம் : 5 mm
- விளாத்திகுளம் : 2 mm
- காடல்குடி : – – –
- வைப்பார் : 5 mm
- சூரங்குடி : 8 mm
- கோவில்பட்டி : 4 mm
- கழுகுமலை : – – –
10.கயத்தாறு : – – –
11.கடம்பூர் : – – – - ஓட்டப்பிடாரம் : 6 mm
13.மணியாச்சி : 24 mm
14.வேடநத்தம் : 5 mm
15.கீழஅரசடி : 5.2 mm
16.எட்டையபுரம் : 2 mm - சாத்தான்குளம் : 15.4 mm
- ஸ்ரீவைகுண்டம் : 10 mm
19.தூத்துக்குடி : 31 mm
மொத்தம் : 202.60 mm
சராசரி : 10.66 mm
தற்போதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.