நாசரேத், நவ.20:தூத்துக்குடி மாவட்டம் சார்பில் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க நிறுவனர் டி.எஸ்.ரவீந்திரதாஸ் அவர்களின் 75- வது பிறந்த தின விழாவினை முன்னிட்டு அவரது திருஉருவப் படத்திற்கு மாவட்ட தலைவர் ஜே.இருதய ஞான ரமேஷ் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அவருடன் மாநில துணைத் தலைவர் நாசரேத் நிக்சன், புதுகை வரலாறு செய்தியாளர் ஜே.ஜெயஷீபா ஆகியோர் மரியாதை செலுத்தினார்.