சின்னமாடன்குடியிருப்பு நடுநிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா!

0
132
nazareth

நாசரேத்,டிச.15:நாசரேத் அருகிலுள்ள சின்னமாடன்குடியிருப்பு தூ.நா.தி.அ.க.நடு நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் பள்ளி ஆண்டுவிழா தாளாளர் ஏ.தேவ ராஜன் தலைமையில் நடைபெற்றது.

சபை ஊழியர் அந்தோணிராஜ் ஆரம்ப ஜெபம் செய்தார்.ஊராட்சிஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் இம்மானுவேல்,குப்பாபு ரம் சேகர திருமண்டல பெருமன்ற உறுப்பினர் ஜீவா, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலபொருளாளர் கிறிஸ்டி ஞானபாக்கியம், ஆகியோர் சிறப்பு விருந்தின ராகக் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய,ஆசிரியைகள் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here