உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனுதாக்கல் இன்று கடைசி நாள் – கட்சிகள் சுறுசுறுப்பு !

0
181
election

உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் அதிமுக, திமுக, வேட்பாளர்கள் தீவிரமாக மனு தாக்கல் செய்து வருகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 17 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா், 174 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா், 403 ஊராட்சித் தலைவா், 2943 கிராம ஊராட்சிக் குழு உறுப்பினா் என மொத்தம் 3537 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

கடந்த சனிக்கிழமை வரை உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் 5384 பேர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here