திருவண்ணாமலையை வடமொழியில் ‘அருணாசலம் என்று குறிப்பிடுவர். ருணம் என்றால் சிவப்பு. அசலம் என்றால் சிவந்த மலை. பஞ்சபூதங்களில் அஞி தலமான இதற்கு தனிச்சிறப்பு உண்டு. மற்ற சிவத்தலங்களில் பிறக்க, இறக்க, தரிசிக்க முக்தி உண்டாகும். ஆனால், இதை மனதால் நினைத்தாலே அண்ணாமலையார் முக்தி அருள்வார்.