நாசரேத்தில் மழையினால் சேதமடைந்த ரோடுகளை நாம் தமிழர் கட்சியினர் சீரமைத்தனர்!

0
36
naam tamilar news

நாசரேத்,நவ.27:நாசரேத்தில் மழையினால் சேதமடைந்த ரோடுகளை நாம் தமிழர் கட்சியினர் சீரமைத்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெய்த பருவ மழையினால் நாசரேத்தில் ரோடுகள் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காணப்பட்டது. குறிப்பாக நாசரேத் காமராஜர் பேரூந்து நிலையம், நாசரேத் இரயில் நிலையம் அருகில் உள்ள ரோடுகளில் காணப்பட்ட குண்டு,குழிகளை நாம் தமிழர் கட்சி சார்பில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி மருத்துவ பாசறை செயலாளர் டாக்டர் விஜய் ஆனந்த் தலைமையில் கட்சி யினர் சீரமைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here