நாசரேத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா!

0
24
dmk news

நாசரேத்,நவ.29:நாசரேத்தில் உத யநிதிஸ்டாலின் பிறந்தநாள்விழா வெகு விமர்சனமாக கொண்டாடப் பட்டது.

திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி செயலாளர் உதய நிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர் ராதா கிருஷ்ணன் எம்.எல்.ஏ., வழிகாட்டுதலின்படி திருச்செந் தூர் சட்டமன்றத்தொகுதி ஆழ் வார்திருநகரி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாசரேத் பேருர் கழக இளைஞர் அணி சார்பாக நகர செயலாளர் ரவி செல்வகுமார் தலைமையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஜமின் சாலமோன் முன்னிலையில் திருமறையூர் கனோன் தாமஸ் சித்தர் அறிவுத் திறன் குறைபா டுடைய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி, பிரகாசபுரம் கருணை இல்லம் ஆகியவற்றில் மதிய உணவும், இனிப்பும் வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட பிரதிநிதிகள் அன்பு தங்கபாண்டி யன், சாமுவேல், மாவட்ட மாணவ ரணி துணை அமைப்பாளர் தம்பு என்ற அருண்சாமுவேல், ஒன்றிய பிரதிநிதி தாமரைசெல்வன், ஜோஸ்,நகரஇளைஞரணிஅமைப் பாளர் பிரதிப்,வார்டு செயலாளர் கள் கருத்தையா, ஜேஸ்பர், நகர தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், சந்தி ராஜ், ஜஸ்டின் நகர இளைஞ ரணி துணை அமைப்பாளர்கள் ஜோஸ் சுந்தர், சுரேஷ், யோபு உள்பட பலர் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here