மூக்குப்பீறி தூய மாற்கு நர்சரி பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா!

0
131
nazareth news

நாசரேத்,டிச.19:நாசரேத் அருகிலுள்ள மூக்குப்பீறி தூயமாற்கு நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் கிறிஸ்துமஸ்விழா மற்றும் பள்ளிஆண்டுவிழா நடைபெற்றது.ஆசிரியைகள் இறைவணக்கப் பாடல் பாடினர்.

மூக்குப்பீறி சேகர உதவிகுரு கிங்ஸ்லி ஜாண் வேத பகுதி வாசித்தார்.சேகரகுரு ஜெரேமியா ஆரம்ப ஜெபம் செய்து விழாவினை துவக்கி வைத்தார்.தாளாளர் சாமுவேல் வரவேற்று பேசினார்.ஆரோக்கிய செல்வஜோதி நன்றி கூறினார். முடிவில் மாணவிகளின் கிறிஸ்துமஸ் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here