நாசரேத் மர்காஷிஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா!

0
193
nazareth news

நாசரேத்,டிச.21:நாசரேத் மர்காஷிஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நாசரேத் தூய யோவான் பேராலய தலைமைக் குரு எட்வின்ஜெபராஜ் ஆரம்பஜெபம் செய்து விழாவினை துவக்கி வைத்தார்.கிறிஸ் துமஸ் செய்தியை பேராலய உதவிக்குரு இஸ்ரவேல்ஞானராஜ் வழங்கினார். பள்ளி தாளாளர் லயன் புஷ்பராஜ் வரவேற்று பேசினார். பள்ளி முதல்வர் ஆக்னஸ் மேபல் நன்றி கூறினார்.

விழாவில் ஜெயின்செல்வக்குமார் எட்வின்ஜெபராஜ்,பிள்ளையன்மனை சேகரகுரு ஆல்வின் ராஜ்குமார் மற்றும் ஆசிரியைகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.பேராலய உதவிகுரு ரொனால்டு பாஸ்கரன் நிறைவு ஜெபம் செய்தார். மாணவ,மாணவிகளின் கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here