ஏ.சி பார்ட்டி ஹால் வசதியுடன் எஸ்டிஆர் ரெஸ்டாரண்ட் கபே..!

0
177
sdr news

முத்து நகரம் என்ற அடைமொழியுடன் திகழும் தூத்துக்குடியில் சிறப்பு பெற்ற தொழில் நிறுவனங்களில் எஸ்டிஆர் குழுமமும் தனிச்சிறப்பு பெற்று திகழ்கிறது. தூத்துக்குடி மாநகர மக்களின் நம்பிக்கை பெற்ற அபி நிறுவனத்தின் சார்பில் குழந்தைகளுக்கான பிரத்யேகமான ஷோரூமாக அபி பேன்சி பேபி நிறுவனம் திகழ்ந்து வருகிறது. இங்கு சிறுவர், சிறுமியர்களுக்கான விளையாட்டு பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப்பொருட்களும் விதவிதமாக விற்பனை செய்யப்படுகிறது.

இதுபோன்று, மங்கையர்களுக்காக அபி லேடிஸ் சாய்ஸ் நிறுவனம் தூத்துக்குடி மேல ரத வீதி விக்டோரியா பள்ளி அருகிலும், வி.வி.டி சிக்னல் அருகிலுள்ள அண்ணா நகர் மெயின் ரோட்டிலும் அமைக்கப்பட்டு மங்கையர்களின் மனதில் தனிச்சிறப்பு பெற்று திகழ்ந்து வருகிறது. தூத்துக்குடி மாநகரின் அடையாளமாக திகழும் மக்ரூன் தயாரிப்பு மற்றும் விற்பனையிலும் அபி நிறுவனம் உள்ளூர் முதல் உலகம் முழுவதும் வாழ்ந்துவரும் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்று திகழ்கிறது.

அபி நிறுவனம் தரமாக, சுவையாக பாரம்பரியம்மிக்க வகையில் மக்ரூன் தயாரித்து அனைத்துப்பகுதிகளுக்கும் ஏற்றமதி செய்யப்பட்டு வருகிறது. அபி நிறுவனத்தின் சார்பில் மக்ரூன் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அபி நிறுவனம் சார்பில் தற்போதுள்ள சூழலில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் ஹேன்ட் வாஷ், சோப் ஆயில், டாய்லெட் கிளினர், பினாயில் மற்றும் வாஷிங் பவுடர் உள்ளிட்ட வீட்டுக்கு தேவையான பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அபி நிறுவனத்தின் சார்பில், தூத்துக்குடி மதுரை பிரதான சாலையில் புதிய பஸ் நிலையம் மற்றும் கலைஞர் அரங்கம் அருகில் எஸ்டிஆர் ரெஸ்டாரண்ட் கபே புதியதாக திறக்கப்பட்டு மக்களின் பேராதரவுடன் சிறப்பாக இயங்கி வருகிறது.

இங்கு சிறந்த சேவையுடன் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்களை திரும்ப பயன்படுத்தாத வகையில், திறன்மிகு மற்றும் சமையல் கலையில் நன்கு அணுபவம் வாய்ந்த சமையல் கலைஞர்கள் மூலமாக சைவ, அசைவ உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இங்கு, பிறந்தநாள் விழா, நிச்சயதார்த்தம், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்திட ஏதுவாக ஏசி வசதியுடன் கூடிய மினி மஹால் உள்ளது. இங்கு விழா நடத்துபவர்களுக்கு அவர்கள் விரும்பும் வகையில் ருசியான தரமான சைவ, அசைவ உணவுகள் ஆர்டரின் பேரில் குறிப்பிட்டநேரத்தில் சிறப்பாக தயாரித்து வழங்கப்படுகிறது.

இதுபோன்று சுபநிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளுக்கு சைவ, அசைவ உணவு வகைகள் ஆர்டரின் பேரில் தயாரிக்கப்பட்டு வீடுகளுக்கே நேரில் சென்றும் வழங்கப்படுகிறது. இதோடு, பிறந்தநாள் மற்றும் திருமண நாள் உள்ளிட்ட விழாக்களுக்கான கேக்குகளும் ஆர்டரின் பேரில் சூப்பராக தயாரிக்கப்பட்டு குறித்த நேரத்தில் வீடுகளுக்கே நேரில் சென்று டோர் டெலிவரியும் செய்யப்பட்டு வருகிறது.

தரமே எங்களின் தாரக மந்திரம் என்பதை கொள்கையாக கொண்டு செயல்பட்டு வரும் ‘அபி நிறுவனம்’ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரது மனதிலும் நீங்காத இடம் பிடித்துள்து என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here