உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி: 8-வது ஓவரில் முதல் பவுண்டரி அடித்த நியூசிலாந்து

0
14
201907091554138820_Wicket-Boom-boom-Bumrah-Perfect-bowling-Hes-been_SECVPF.gif

2019 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி இன்று  மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தியா- நியூசிலாந்து அரையிறுதிப் போட்டியின்போது போட்டி நடைபெறும் Old Trafford மைதான வான்பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா பந்து வீசுகிறது.
ரன் ஏதும் விட்டுக்கொடுக்காமல் தனது இரண்டு ஓவர்களை மெய்டனாக வீசினார் புவனேஷ்வர் குமார்.
14 பந்துகளை சந்தித்த கப்தில், பும்ராவின் பந்தில் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
10 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 1 விக்கெட் இழப்பிற்கு 27 ரன்கள் எடுத்துள்ளது. 8-வது ஓவரில்தான் முதல்  பவுண்டரி  அடிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here