கயத்தாறில் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் கலெக்டர் செந்தில்ராஜ்

0
129
collector

தூத்துக்குடி, ஜன.03:

தூத்துக்குடி மாவட்டம், வீரபாண்டிய கயத்தாறில் சுதந்திரபோராட்ட வீரர் கட்டபொம்மனின் 262 வது பிரந்த நாளை முன்னிட்டு மணி மண்டபத்தில் உள்ள கட்டபொம்மனின் சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் கி.செந்தில்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் கோவில்பட்டி சப்-கலெக்டர் விஜயா மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here