தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஹோம் சயின்ஸ் மாணவியா் மன்ற துவக்க விழா இன்று கல்லூாி அரங்கத்தில் நடைபெற்றது .

0
16
Capture

.                            ஹோலிகிராஸ்  ஹோம் சயின்ஸ்  கல்லூாி  முதல்வா்  அருட் சகோதாி  மோி  ஹில்டா  அவா்கள்  விழாவினை  துவக்கி வைத்தாா்கள்                                       சிறப்பு விருந்தினராக   கீதா ஜீவன் கலை  மற்றும்  அறிவியல்  கல்லூாியின்   முதல்வா்     முனைவா் . திருமதி .மலா்கொடி  அவா்கள்  மாணவி  பேரவை  மன்ற  தலைவி   ஆஸிபா  ரஜபு  நிஸா  .துனணத் தலைவி…இவாஞ்சல்   .செயலாளா் . வினிஸ்டா மோி  .பொருளாளா் . காயத்திாி . ஆகியோா்க்கு  பதவி பிராமணம்  வழங்கி  சிறப்புரையாற்றினாா் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here