அனைவருக்கும் நடுநிலை.காம் சார்பில் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

0
7
nadunilai.com

தமிழர்களின் கலாசாரம் பண்பாட்டை நினைவு படுத்துகிற, வாழ்ந்துகாட்டுகிற, பாதுகாக்கிற விதமாக தமிழர் திருநாளாம் தை பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. அந்த அற்புதமான இந்த நாளில் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

-நடுநிலை.காம் ஆர்.எஸ்.சரவணப்பெருமாள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here