தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் 104 வது பிறந்தநாள் விழா – எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ தலைமையில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்

0
25
admk news

தூத்துக்குடி,ஜன.17:

தூத்துக்குடி, டூவிபுரம் தெற்கு மாவட்ட அ.தி.முக. அலுவலகம் முன்பு எம்.ஜி.ஆரின் உருவ படம் அலங்கரித்து வைக்கப்பட்டது. அந்த படத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து, பூக்களை தூவி வணங்கினர். தொடர்ந்து பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தொடர்ந்து தூத்துக்குடி பழைய நகராட்சி வளாகத்தில் உள்ள எம்ஜி.ஆர் சிலைக்கு எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்ஏ தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்தனர்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா.சுதாகர், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் முள்ளக்காடு செல்வக்குமார், மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவரும் வேளாண் விற்பனைகுழு உறுப்பினருமான திருப்பாற்கடல், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆறுமுகநேரி கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன், மாநில மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் ராஜசேகரன்,

முன்னாள் மீன் வளர்ச்சி கழக தலைவர் அமிர்தகணேசன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஏசாதுரை, மாவட்ட கழக துணை செயலாளர் சந்தானம், மாவட்ட கழக இணை செயலாளர் செரீனா சித. பாக்கியராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் வக்கீல் வீரபாகு, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக்.ராஜா, மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் அக்ரி பெருமாள், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஜெ.தனராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் கே.ஜெ. பிரபாகர்,

மாநகர பகுதி கழக செயலாளர்கள் தெற்கு பி.என்.ராமகிருஷ்ணன், வடக்கு பொன்ராஜ், மத்திய வடக்கு ஜெய்கணேஷ், மத்திய தெற்கு நட்டார்முத்து, கிழக்கு பொறுப்பாளர் முன்னாள் நகராட்சி சேர்மன் மனோஜ்குமார், ஒன்றிய கழக செயலாளர்கள் ஸ்ரீவைகுண்டம் கிழக்கு மாவட்ட கவுன்சிலர் அழகேசன், ஆழ்வை கிழக்கு விஜயகுமார், தூத்துக்குடி கிழக்கு ஜவஹர், மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் சுகந்தன் ஆதித்தன், கோமதிமணிகண்டன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் சத்யா லெட்சுமணன், மத்திய வடக்கு பகுதி இளைஞரணி செயலாளர் திருச்சிற்றம்பலம், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணை செயலாளர் வக்கீல் மந்திரமூர்த்தி,

அதிமுக பிரமுகர் ஜோசுவா அன்பு பாலன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் ஜோதிடர் ரமேஷ்கிருஷ்ணன், பிசி.மணி, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி துணை செயலாளர் வலசை வெயிலுமுத்து, மாவட்ட மகளிரணி இணை செயலாளர்கள் இந்திரா, ஞானபுஷ்பம் துணை செயலாளர் முத்துமதி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணை தலைவர் கேடிசி ஆறுமுகம், மாவட்ட தொழிற்சங்க இணை செயலாளர்கள் கல்விகுமார், லெட்சுமணன், துணை செயலாளர் சுரேஷ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் வக்கீல் முனியசாமி, ரவீந்தரன், துணை செயலாளர் வக்கீல் சரவணபெருமாள், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஏ.கே மைதீன், இணை செயலாளர் இம்ரான், துணை செயலாளர் அணில்ராஜ், மாவட்ட இலக்கிய அணி இணை செயலாளர் ஜான்சன் தேவராஜ், மாவட்ட மீனவரணி துணை செயலாளர் டெலஸ்பர்,

மாவட்ட அமைப்புசாரா ஒட்டுனரணி தலைவர் கே.எ.பி. ராதா, இணை செயலாளர் வெங்கடேஷ், மாவட்ட அமைப்பு சாரா ஒட்டுனரணி துணை செயலாளர் பொன்னம்பலம், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை தலைவர் சுந்தரேஸ்வரன், பொருளாளர் பரிபூரனராஜா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர்கள் சகாயராஜா, சோபன் பாலசிங், சாம் கௌதம் துணை தலைவர் அருண் வெங்கட், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் சுடலைமணி, முபாரக்ஜான், கமலக்கண்ணன், மெஜுலா, சாந்தி, சந்திரா செல்லப்பா, சந்தனபட்டு, மற்றும் மத்திய வடக்கு பகுதி பாசறை செயலாளர் ரமேஷ், பகுதி இளைஞர் பாசறை செயலாளர்கள் சாம்ராஜ், நிலா சந்திரன், அந்தோணி சேவியர், பெத்துராஜ், பகுதி மாணவரணி செயலாளர் மணிகண்டன்,

மத்திய வடக்கு பகுதி அம்மா பேரவை செயலாளர் விஜய், பகுதி மகளிர் அணி செயலாளர்கள் ராஜேஸ்வரி, ஷாலினி, ஸ்மைலா, பகுதி இணைச்செயலாளர் சண்முகத்தாய், வசந்தா, கௌசல்யா, அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு தொப்பை கணபதி பார்த்திபன், மாநகர பகுதி கழக நிர்வாகிகள் சிவன், எம்.ஜி.ஆர்.நடராஜன், எம்.ஜி.ஆர் வி.டி. தங்கம், சொக்கலிங்கம், லோகுகணேசன், செல்வராஜ், குமார், வட்டக் கழக செயலாளர்கள் ஜனார்தனன், பழனிச்சாமி பாண்டியன், மகாராஜன், முனியசாமி நாடார், ராமச்சந்திரன், முத்துவீரன், சங்கர், சந்திரசேகர், சக்திவேல், எஸ்.கே. முருகன், மகேஸ்வரன், மனுவேல்ராஜ், ராஜகுமார் சுதாகர், அருண் ஜெயகுமார், ராஜேஷ் குமார், நயினார், நிக்கோலஸ், ராஜன், ஜெயபால், பெருமாள், ஜெகதிஸ்வரன், மணிகண்டன்,

அருண்ராஜா, அசோகன், ஈஸ்வரன், முரளி தாஸ் காந்தி, உலகநாதபெருமாள், பிரபாகரன், முருகேசன், புல்டன் ஜெசின், கமலகாசன், ரவீந்திரன், பூரணச்சந்திரன், செல்வராஜ், மாடசாமி, ஜெகதிசன், கண்ணையா, முருகேசன், மாரிமுத்து, யோவான், ஹார்பர் பாண்டி, வடக்கு பகுதி அம்மா பேரவை இணை செயலாளர் முனியப்பன், புதியம்புத்தூர் ராஜேந்திரன், பலஜெயம், வடக்கு மாவட்ட பொருளாளர் ஆரோன் மோசேஸ், உட்பட பெருந்திரளான அதிமுகவினர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here