மேட்டுவிளை ஸ்ரீமன் நாராயண சுவாமி பதியில் பால்முறை திருவிழா

0
134
sathankulam news

சாத்தான்குளம், ஜன. 20:

சாத்தான்குளம் அருகே மேட்டுவிளை ஸ்ரீ மன் நாராயணன் சுவாமி கருணைபதியில் பால் முறை திருவிழா 3நாள்கள் நடைபெற்றது.

முதல் நாள் தீர்த்தம் எடுத்து வருதல் மற்றும் திருவிளக்கு பூஜை, இரண்டாம் நாள் சந்தனகுட ஊர்வலம், அன்னதர்மம், மூன்றாம் நாள் அய்யா ஊர்,,பவனி மற்றும் உம்மான் பிரசாதம் வழங்கப்பட்டது. திருவிழா நாட்களில் தினசரி அய்யா பணிவிடை நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி முருகேசன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here