தூத்துக்குடி தெற்கு மாவட்ட உள்ளாட்சி தேர்தல் 11.00 மணி நிலவரம் – 25.01 % வாக்குபதிவு

0
40
vote

தமிழகம் முழுவதும் முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7.00 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம் உள்ளிட்ட தெற்கு மாவட்ட யூனியன் எல்லைகளில் முதல்கட்ட தேர்தல் நடந்து வருகிறது.

காலை 7 மணி முதல் 11 மணி வரை நிலவரப்படி தூத்துக்குடி யூனியனில் 23,69%, கருங்குளம் யூனியனில் 25.26 %, ஸ்ரீவைகுண்டம் யூனியனில் 29.94 %, ஆழ்வார்திருநகரி யூனியனில் 24.97 %, திருச்செந்தூர் யூனியனில் 22.35 %, உடன்குடி யூனியனில் 21.12 %, சாத்தான்குளம் யூனியனில் 26.35 % என மொத்தம் 25.01% வாக்குபதிவு நடந்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here