தமிழ்நாடு மெர்க்கன் டைல் வங்கி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு :
நம் நாட்டின் 72வது குடியரசு தின விழா தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் 26.01.2021 அன்று மிக நடைபெற்றது.
இவ்விழாவில், வங்கியின் நிர்வா இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி K.V ராமமூர்த்தி தலைமை வகித்து தேசிய கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினார்.
வங்கியின் துணைத்தலைவர், பொதுமேலாளர்கள், துணைபொதுமேலாளர்கள், உதவிப் பொதுமேலாளர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.