டெல்லி சம்வத்தை கண்டித்து தூத்துக்குடியில் மா.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

0
123
cpm

தூத்துக்குடி, ஜன.27:

டெல்லியில் விவசாயிகள் மீதான தாக்குதலை கண்டித்து தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

டெல்லியில் விவசாயிகள் மீது தடியடி நடத்திய காவல்துறையை கண்டித்து தூத்துக்குடி சிதம்பர நகரில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாநகர குழு உறுப்பினர் ஆறுமுகம் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் ஞானசேகரன் முன்னிலை வகித்தார். இதில், பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here