அண்ணாவின் 52வது நினைவு தினம் – தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை

0
61
admk news

தூத்துக்குடி பிப் 03

மறைந்த தமிழக முதல்வர் அண்ணா வின் 52 வது நினைவு தினம் இன்று பிப்ரவரி 3 அனுசரிக்கப்பட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆணைகிணங்க தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ ஏற்பாட்டில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட கழக துணை செயலாளர் சந்தனம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா. சுதாகர், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் முள்ளக்காடு செல்வக்குமார், மாநில மருத்துவ அணி இணை செயலளார் டாக்டர் ராஜசேகர், கழக அமைப்புசாரா ஒட்டுனரணி இணை செயலாளர் பெருமாள்சாமி, முன்னாள் மீன் வளர்ச்சி கழக தலைவர் அமிர்தகணேசன், மாவட்ட கழக இணை செயலாளர் செரீனா சித. பாக்கியராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் வக்கீல் வீரபாகு, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக்.ராஜா, மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஜெ.தனராஜ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் கே.ஜெ. பிரபாகர்,

மாவட்ட மகளிரணி செயலாளர் குருத்தாய் விண்ணரசி, மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், மாநகர பகுதி கழக செயலாளர்கள் தெற்கு பி.என்.ராமகிருஷ்ணன், வடக்கு பொன்ராஜ், மத்திய வடக்கு ஜெய்கணேஷ், மத்திய தெற்கு நட்டார்முத்து, கிழக்கு பொறுப்பாளர் முன்னாள் நகராட்சி சேர்மன் மனோஜ்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் சத்யா லெட்சுமணன், அதிமுக பிரமுகர் ஜோசுவாஅன்புபாலன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் ஜோதிடர் ரமேஷ்கிருஷ்ணன்,

மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி துணை செயலாளர் வலசை வெயிலுமுத்து, மாவட்ட மகளிரணி இணை செயலாளர்கள் இந்திரா, ஞானபுஷ்பம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணை தலைவர் கேடிசி ஆறுமுகம், மாவட்ட தொழிற்சங்க துணை செயலாளர் சுரேஷ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் வக்கீல் முனியசாமி, துணை செயலாளர் வக்கீல் சரவணபெருமாள், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் இம்ரான், மாவட்ட இலக்கிய அணி இணை செயலாளர் ஜான்சன் தேவராஜ், மாவட்ட மீனவரணி துணை செயலாளர் டெலஸ்பர்,

மாவட்ட அமைப்புசாரா ஒட்டுனரணி தலைவர் கே.எ.பி. ராதா, துணை தலைவர் சிவலிங்கம், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை தலைவர் சுந்தரேஸ்வரன், பொருளாளர் பரிபூரனராஜா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர்கள் சகாயராஜா, சோபன் பாலசிங், சாம் கௌதம் முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் சுடலைமணி, முபாரக்ஜான், சந்திரா செல்லப்பா, மற்றும் மத்திய வடக்கு பகுதி பாசறை செயலாளர் ரமேஷ், நிலா சந்திரன், பகுதி மாணவரணி செயலாளர் மணிகண்டன், மத்திய வடக்கு பகுதி அம்மா பேரவை செயலாளர் விஜய், பகுதி மகளிர் அணி செயலாளர்கள் ராஜேஸ்வரி, ஷாலினி, ஸ்மைலா, கௌசல்யா, சுகந்தி, மாநகர பகுதி கழக நிர்வாகிகள் எம்.ஜி.ஆர்.நடராஜன், எம்.ஜி.ஆர் வி.டி. தங்கம், சொக்கலிங்கம், லோகுகணேசன், செல்வராஜ், வட்டக் கழக செயலாளர்கள் பழனிச்சாமி பாண்டியன்,

மகாராஜன், முத்துவீரன், சங்கர், சந்திரசேகர், சக்திவேல், மனுவேல்ராஜ், அருண் ஜெயகுமார், நிக்கோலஸ், ராஜன், ஜெயபால், பெருமாள், அருண்ராஜா, அசோகன், முரளி தாஸ் காந்தி, உலகநாதபெருமாள், பிரபாகரன், முருகேசன், கமலகாசன், ரவீந்திரன், பூரணச்சந்திரன், கண்ணையா, முருகேசன், வடக்கு பகுதி அம்மா பேரவை இணை செயலாளர் முனியப்பன், முன்னாள் நகர அம்மா பேரவை செயலாளர் ராமகிருஷ்ணன், மேலூர் கூட்டுறவு வங்கி நிர்வாககுழு உறுப்பினர் வேல்முருகன், அதிமுக நிர்வாகி இசக்கிமுத்து உட்பட பெருந்திரளான கழகத்தினர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here