மூக்குப்பீறி கிராமப்புற தமிழ் மன்றம் சார்பில் கிறிஸ்தவ இலக்கிய கருத்தரங்கம்!

0
26
nalumavadi news

நாசரேத்,பிப்.07:

மூக்குப்பீறி கிரா மப்புற தமிழ் மன்றம் சார்பில் கிறிஸ்தவ இலக்கிய கருத்தரங் கம் நடைபெற்றது.இதில் கவிஞர் தேவதாசன் வரவேற்று பேசினார். கருத்தரங்கில் மூக்குப்பீறி இயேசு வின் வல்லமைஊழிய நிறுவனர் சகோ ராஜன், சகோதரி புஷ்பா ராஜன் ஆகியோர் ஆங்கில மிஷ னெரிகளின் தொண்டு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர். செல்வி பெனிட்டா தேவகிருபை, சகோதரி தாயம்மாள், செல்வி சோனியா ஆகியோர் தனிப்பாடல் கள் பாடினர்.கவிகருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்புரையாற் றிய சகோதரர் ராஜன், சகோதரி புஷ்பாராஜன் ஆகியோருக்கு நினைவுபரிசினை கவிஞர் தேவ தாசன் வழங்கிப் பாராட்டினார். கருத்தரங்கில் கலந்து கொண்ட மூக்குப்பீறி இயேசுவின் வல்ல மை ஊழிய நிறுவன ஊழியர் களுக்கு சகோதரி புஷ்பா ராஜன் பொன்னாடை போர்த்தி பாராட் டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here