தருவைகுளத்தில் நாளை (பிப்.9) மின்தடை ஏற்படும் பகுதிகள்

0
25
tn eb

தூத்துக்குடி, பிப்.8:

தருவைகுளத்தில் நாளை (பிப்.9) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி நகர்புற மின்விநியோக செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : அரசடி துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (9ம்தேதி) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மேலஅரசடி, கீழஅரசடி, தருவைகுளம், பட்டிணமருதூர், வாலசமுத்திரம், புதூர்பாண்டியாபுரம், சில்லாநத்தம், பனையூர் ரோடு, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here