நாசரேத் பரிசுத்தரின் சீயோன் ஏ.ஜி.சர்ச்சில் சமபந்தி விருந்து – மண்டல போதகர் எட்வின் பிரபாகர் துவக்கி வைத்தார் !

0
96
nazareth

நாசரேத்,டிச.30:நாசரேத் பரிசுத்தாpன் சீயோன்அசெம்ப்ளி ஆப் காட் சபையில் ஆண்டு தோறும் டிசம்பர் மாதத்தின் கடைசி ஞாயிறு குடும்ப ஞாயிறாக கடைபிடிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்று வருகிறது.

அதுபோல இந்த ஆண்டும் நடைபெற்றது. சிறப்பு ஆராதனையை ஏ.ஜி. சர்ச் மண்டலப் போதகர் எட்வின் பிரபாகர் நடத்தினார். ஆராதனை முடிவடைந்ததும் நடைபெற்ற ஐக்கிய விருந்தினை பாஸ்டர் எட்வின் பிர பாகர் ஜெபித்து துவக்கி வைத்தார்.இதில் நாசரேத் சுற்று வட்டார மக்கள் ஆயிரக் கணக்கானோர் கலந்துகொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை சபை மூப்பர்கள் செய்தி ருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here