மூக்குப்பீறியில் அனிதாராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக திமுக நிர்வாகிகள் வாக்குகள் சேகரிப்பு !

0
55
nazareth news

நாசரேத்,ஏப்.03:

திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் அனிதா.ஆர். இராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக மூக்குப்பீறி திமுக கிளைச் செயலாளர் அருள் தலைமையில் கிளைக்கழக நிர்வாகிகள் உதயசூரி யன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர்.

மூக்குப்பீறி ஊராட்சி மன்றத்தி லுள்ள 9 வார்டுகளிலும் திருச் செந்தூர் தொகுதி மதசார்பற்ற கூட்ணியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் அனிதா ஆர்.இரா தாகிருஷ்ணனுக்கு ஆதரவாக மூக்குப்பீறி திமுக கிளைச் செய லாளர் அருள் தலைமையில் நிர் வாகிகள் விஜய், செல்வக்குமார், விக்டர், இளங்கோ, ரத்னாகர், சாமுவேல், பால்சாமி, சுரேஷ், சங்கரன், முத்துராஜ், காங்கிரஸ் நிர்வாகிகள் ஆல்பர்ட், பாலசுந்தர், முருகன், துரைச்சாமி, மகளிரணி யைச்சேர்ந்த சுகந்தா,ரீட்டா, செல்வி, கலா, சாந்தி ஆகியோர் வீடு,வீடாகச் சென்று உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு கள் சேகரித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here