தடுப்பூசி போட்டுக் கொள்வதில் அரசுக்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் – கமல்

0
11
kamal

தடுப்பூசி போட்டுக் கொள்வதில் அரசுக்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மையத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

கொரோனா 2 அலையிலிருந்து மக்களை பாதுகாப்பதில் அரசுக்கு கடமை இருக்கிறது. அதன் அடிப்படையில் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும் என அறிவுறுத்தி வருகிறது. தடுப்பூசி போடுவதில் பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் நடிகர் விவேக் ஊசிபோட்டார். தற்போது அவர் சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் பூரண குணமடைய வேண்டும். தடுப்பூசி சம்பந்தமாக வதந்திகளை பரப்பக்கூடாது என்று கூறியிருக்கிறார் கமல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here