கொரோனா தொற்றிலிருந்து மக்கள் விடுபட மோகன் சி.லாச ரஸ் கண்ணீர்விட்டு சிறப்புபிரார்த்தனை!

0
12
nazareth news

நாசரேத்,ஏப்.26:

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலையினால் ஆயி ரக்கணக்கான மக்கள் மடியும் அவல நிலை மாற சுமார் 1:30 மணி நேரம் மோகன் சி. லாசரஸ் கண்ணீர் விட்டு சிறப்பு பிரார்த் தனை செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியம் தேவனு டையக் கூடாரத்தில் வாரந்தோ றும் சனி, ஞாயிறுக்கிழமைக ளில் தொலைக்காட்சி மற்றும் உள்ளூர் தொலைக்காட்சிகளில் இணைய தளங்களில் ஜெபிக்க லாம் வாங்க நிகழ்ச்சி நேரலை செய்யப்படுகிறது. இதில் நேற்று மாலை நடைபெற்ற நேரலை நிகழ்ச்சியில் சகோ மோகன் சி. லாசரஸ் சுமார் ஒன்றரை மணி நேரம் இந்திய தேசத்திற்காகவும்,

இந்தியாவில் கொரோனா பெருந் தொற்று இரண்டாவது அலையி னால் ஆயிரக்கணக்கான மக்கள் மடியும் அவல நிலை மாறவும் மோகன் சி. லாசரஸ் கண்ணீர் விட்டு சிறப்பு பிரார்த்தனையை ஏறெடுத்தார். மோகன் சி.லாசரஸ் அழுது பிரார்த்தனையை ஏறெடு த்தது நேரலையை பார்த்துக் கொண்டிருந்த அனைத்து மக்க ளும் தங்களை அறியாமல் அவரு டன் இணைந்து இந்திய தேசத் திற்காக ஜெபம் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here