தூத்துக்குடி மாவட்ட முன்னாள் எஸ்.பி.ஜான்நிக்கல்சன், கொரோனாவுக்கு பலி

0
15
sp news

குமரி மாவட்டத்தை சேநர்ந்தவர் ஜான்நிக்கல்சன், இவர் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியாக பணியாற்றினார். அதன் பிறகு டி.ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்றார். தொடர்ந்து சென்னையிலும் பணியாற்றி ஓய்வு பெற்றார். அதன் பிறகு திமுகவில் இணைந்து பணியாற்றி வந்தார்.

தற்போது கொரோனா தொற்றால் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சைபலனளிக்காமல் உயிரிழந்தார். செய்தியாளர்களிடம் நன்கு பழக கூடியவர். அவரது மறைவிற்கு செய்தியாளர்கள் உள்பட பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here