தொடர்ந்து முன்னிலையில் எடப்பாடி பழனிச்சாமி, மு.க.ஸ்டாலின்

0
119
election news

எடப்பாடி தொகுதி அதிமுக வேட்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, கொளத்தூர் தொகுதி திமுக வேட்பாளரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது முதல் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்கள்.அதேபோல் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலினும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here