நான் ஒரு தெரு போராளி என்கிறார் மம்தா !

0
10
mamtha

கோல்கட்டாவில் இன்று செய்தியாளர்களிடம்பேசிய மம்தா, நான் தெருவில் நின்று மக்களோடு போராடக் கூடியவள். அப்படி மக்களோடு சேர்ந்து போராடிதான் இப்போது பாஜகவை தோற்கடித்தேன். நான் மக்களோடு இணைந்து கொரோனோ பரவாமல் தடுப்பேன். அதேபோல் வரும் 2024லும் மக்கள் துணையோடு பாஜகவை தோற்கடிப்பேன்.

நந்திகிராமத்தில் நடந்த ஓட்டு எண்ணும் இடத்தில் முறைகேடு நடந்துள்ளது. திடீரென முடிவுகள் மாற்றப்பட்டன. 4 மணி நேரமாக சர்வர் வேலை செய்யவில்லை என்றார்கள். பத்திரிக்கையாளர்கள் முன் களப்பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here