முதல் கையெழுத்து மூலம் கொரோனா நிதி ரூ.4,000யை ஸ்டாலின் வழங்குவார் – திருமாவளவன்

0
9
thirumavalavan

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கூட்டணி கட்சித் தலைவர்கள் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மா.கம்யூனிஸ்ட் தலைவர் பாலகிருஷ்ணன்,விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர்திருமாவளவன் உள்ளிட்டோர் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவைகோ, மற்ற மாநில முதல்வர்கள் தன்னை பின் பற்றுகிற அளவில் ஸ்டாலின் முதன்மை பெற்றிருக்கிறார்.’’என்றார். ‘’தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிப்படி கொரோனா நிதி ரூ.4 ஆயிரத்தை முதல் கையெழுத்திலேயே வழங்குவார் என நம்புகிறோம்’’ என்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here