மு.க.ஸ்டாலின் முதலமைச்சர்.. அனிதாராதாகிருஷ்ணன் மீண்டும் எம்.எல்.ஏ.. நாசரேத்தில் கொண்டாட்டம்..

0
11
nazareth news

நாசரேத்,மே.03:

தமிழக முதல் அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்பதை முன்னிட்டும், திருச்செந்தூர் சட்டமன்ற தேர்தலில் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன் 25,263 வாக்குகள் வித்தியாசத் தில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டதை முன்னிட்டும், மூக்குப்பேறி ஊராட்சியில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது.

மூக்குப்பேறி ஊராட்சி மன்ற உறுப்பினர் கலை அரசு தலைமை யில் ஒய்யான்குடி கிளைகழக செயலாளர் மோசஸ் கிருபைராஜ் இனிப்பு வழங்கினார். காந்திநகர் கிளைகழக செயலாளர் முத்து வேல், கிளைகழக செயலாளர் டென்சிஸ், கிளைகழக செயலா ளர் பால்சாமி, ஒன்றிய பிரதிநிதி மணிமாறன், ஷாஜஹான், காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் ஏ.டி.கே.எஸ். செல்வக் குமார், செல்வின், சுந்தர் சிங், திவாகர், மோசஸ் அருண் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here