கொரோனாவை தடுக்க ஒரே வழி ‘ஊரடங்கு’: ராகுல்

0
5
rahulgandhi

புதுடில்லி: கொரோனாவை தடுக்க ஒரே வழி ஊரடங்கு தான் என காங். முன்னாள் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராகுல் டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மத்திய அரசு கையாளும் விதம் மோசமாக உள்ளது. அந்த செயலற்ற தன்மையால் பல அப்பாவி மக்கள் கொரோனாவால் கொல்லப்படுகிறார்கள். இந்த உண்மையை மத்திய அரசு உணரவில்லை. எனவே, இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்க ஒரே வழி நாடு முழுவதும் ‘பொது ஊரடங்கு’. இவ்வாறு டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் ராகுல் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here