மு.க.ஸ்டாலினை சந்தித்தார் கமல்

0
11
kamal, staline

நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்றிருக்கிறது திமுக. அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை கவர்னரை சந்தித்து ஆதரவு கடிதம் கொடுக்கிறார். அதனைத் தொடர்ந்து அவர் முதல்வராக பொறுப்பேற்கிறார்.

இந்தநிலையில் இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்துக்கு சென்ற மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here