தூத்துக்குடி மாவட்டத்தில் 69 எஸ்.ஐ.க்கள் இடமாற்றம் – எஸ்பி ஜெயக்குமார் உத்தரவு

0
31
sp

தூத்துக்குடி,ஜூன் 13:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் ஒரு வருடத்திற்கு மேலாக பணியாற்றிய 69 உதவி ஆய்வாளர்களுக்கான பணி மாறுதல் செய்து எஸ்பி ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஆர்தூர் ஜஸ்டின் சாமுவேல்ராஜ் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கும், முத்துராஜா ஒட்டப்பிடாரம் காவல் நிலையத்திற்கும், முத்தையாபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த கனகராஜன் கட்டுபாட்டு அறைக்கும், சோனியா திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்திற்கும், சதீஷ் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்திற்கும், தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தர்மராஜ் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கும், நவநீதன் மணியாச்சி காவல் நிலையத்திற்கும், ஜான்சன் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கும், மகாராஜா குளத்தூர் காவல் நிலையத்திற்கும்,

புதுக்கோட்டை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ரவிக்குமார் தூத்துக்குடி அமலாக்க பிரிவிற்கும், இம்மானுவேல் ஜெயசேகர் ஏரல் காவல் நிலையத்திற்கும், ஒட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த அங்காள ஈஸ்வரி கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், குருசந்திரவடிவேல் கொப்பம்பட்டி காவல் நிலையத்திற்கும், ரமேஷ் கடம்பூர் காவல் நிலையத்திற்கும், சங்கர் தாளமுத்துநகர் காவல் நிலையத்திற்கும், கண்ணன் புளியம்பட்டி காவல் நிலையத்திற்கும்,

கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த விஜயகுமார் கட்டுபாட்டு அறைக்கும், சிவராஜா வடபாகம் காவல் நிலையத்திற்கும், ஜஷ்டின் மனோகரன் தட்டாற்மடம் காவல் நிலையத்திற்கும், சத்யா கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், கட்டுபாட்டு அறையில் பணியாற்றி வந்த காமராஜ் சிறப்பு நிலதடுப்பு பிரிவிற்கும், ராமகிருஷ்ணன் சிப்காட் காவல் நிலையத்திற்கும், ஸ்ரீகுமார் டாக் ஸ்குவாடிற்கும், ஆசைதம்பி தெர்மல் நகர் காவல் நிலையத்திற்கும், சிப்காட் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ராஜேந்திரன் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கும், காந்தி கோவில்பட்டி கிழக்கு குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கும்,

ஆழ்வார்திருநகிரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சுந்தர் ராஜ் மெய்ஞானபுரம் காவல் நிலையத்திற்கும், முத்துகிருஷ்ணன் தட்டப்பாறை காவல் நிலையத்திற்கும், புதூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த முத்து வீரப்பன் புதுக்கோட்டைக்கும், ஆறுமுகம் சங்கரலிங்காபுரம் காவல் நிலையத்திற்கும், தட்டார்மடம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ராய்ஸ்டன் நாசரேத் காவல் நிலையத்திற்கும், ஐயப்பன் குலசேகரப்பட்டினம் காவல் நிலையத்திற்கும், நாரைக்கிணறு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த துரைச்சாமி கொப்பம்பட்டி காவல் நிலையத்திற்கும், மகேஷ்வரி கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கும்,

தட்டப்பாறை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த குமார் திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்திற்கும், ஆத்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த இசக்கியப்பன் தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்திற்கும், சேரகுளம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த மேரி திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், குரும்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஆறுமுகம் கயத்தாறு காவல் நிலையத்திற்கும், ஏரல் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த அமலோர்பவம் ஆறுமுகநேரி காவல் நிலையத்திற்கும், மனியாச்சி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சுப்புராஜ் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்திற்கும்,

கடம்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த மொகமது ஃபைஷ‌ல் ஆழ்வார்திருனகிரி காவல் நிலையத்திற்கும், எபனேசர் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கும், கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த அங்குதாய் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்திற்கும், நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த மரிய இருதயம் தாளமுத்துநகர் காவல் நிலையத்திற்கும், விளாத்திகுளம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த மனிமாரன் மாசார்பட்டி காவல் நிலையத்திற்கும், சூரங்குடி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த மகாராஜன் முத்தையாபுரம் காவல் நிலையத்திற்கும், கடல்குடி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சுகுமார் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கும்,

மாசார்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த விநாயகம் புதூர் காவல் நிலையத்திற்கும், நாசரேத் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த செல்வராஜ் தூத்துக்குடி வடபாக காவல் நிலையத்திற்கும், செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த அந்தோனி திலிப் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கும், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த முருகன் எட்டயபுரம் காவல் நிலையத்திற்கும், கொப்பம்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த செந்தில்வேல்முருகன் எப்போதும்வென்றான் காவல் நிலையத்திற்கும், எப்போதும்வென்றான் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த முத்துமாலை முத்தையாபுஅரம் காவல் நிலையத்திற்கும்,

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த முத்துமாரி விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த அந்தோனிதுரைசிங்கம் சேரகுளம் காவல் நிலையத்திற்கும், ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த முத்து கிருஷ்ணன் குரும்பூர் காவல் நிலையத்திற்கும், சாயர்புரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த செல்வன் தருவைக்குளம் காவல் நிலையத்திற்கும், திருவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த அனிதா DCB க்கும், பசுவந்தனை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சாமுவேல் ஆசிர் எபணீசர் ஒட்டப்பிடாரம் காவல் நிலையத்திற்கும்,

கயத்தாறு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த முருகன் நாரைக்கிணறு காவல் நிலையத்திற்கும், சங்கரலிங்காபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஹென்சன் பவுல்ராஜ் சிப்காட் காவல் நிலையத்திற்கும், குளத்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தேவராஜ் விளாத்திகுளம் காவல் நிலையத்திற்கும், தெர்மல் நகர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ராமசந்திரன் தட்டப்பாறை காவல் நிலையத்திற்கும், அமலாக்கப்பிரிவில் பணியாற்றி வந்த ராமகிருஷ்ணன் ஆத்தூர் காவல் நிலையத்திற்கும், டாக் ஸ்குவாடில் பணியாற்றி வந்த முத்துசாமி கட்டுபாட்டு அறைக்கும், மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றி வந்த தங்கேஸ்வரன் நாசரேத் காவல் நிலையத்திற்கும், பென்சன் தட்டாற்மடம் காவல் நிலையத்திற்கும், திருமதி. விக்டோரியா அற்புதரானி முறப்பநாடு காவல் நிலையத்திற்கும், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here