தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

0
48
collector

தூத்துக்குடி,ஜூன்13:

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (ஜூன் 14) காய்ச்சல் பரிசோதனை, மாதிரி சேகரிப்பு மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா- 19 தீவிர தடுப்பு நடவடிக்கைகளுக்காக நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் கபசுர குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இருவேளை கிருமிநாசினி மூலம் தெளிப்பு தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் மூலம் கரோனா தொற்று மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் கரோனா பாதிப்பு கண்டறியும் பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 14.06.2021 அன்று காய்ச்சல் பரிசோதனை, மாதிரி சேகரிப்பு மற்றும் தடுப்பூசி முகாம்கள் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும் இடங்கள் : தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் காலையில் புதுக்கோட்டை கோரம்பள்ளம், மேலதட்டப்பாறை, சேர்வைக்காரன்மடம், முடிவைத்தானேந்தல், ஏ.சு. பட்டி, குலையன்கரிசல். கருங்குளம், அரியநாயகிபுரம், கால்வாய், தெய்வசெயல்புரம், திருவெண்காட்டுபுரம், ஆராம்பண்ணை, மணக்கரை,ஸ்ரீவைகுண்டம், சுப்பிரமணியபுரம் மேற்கு, சுப்பிரமணியபுரம் கிழக்குபட்டான்டிவிளை, கொம்புகாரன் பொட்டல், கண்ணாண்டி விளை, வண்ணியனூர்,

நாராயணபுரம்,ஸ்ரீவைகுண்டம், சுப்பிரமணியபுரம் மேற்கு, சுப்பிரமணியபுரம் கிழக்கு பட்டான்டிவிளை, கண்ணாண்டி விளை, வண்ணியனூர், நாராயணபுரம், ஸ்ரீவைகுண்டம், நாகன் காலனி, மேலகோட்டை வாசல். உடன்குடி,ஆத்தியடிதட்டு, சீர்காட்சி, கல்லாமொழி, மாதவன்குறிச்சி, கல்விளை, செம்மறிக்குளம், திருச்செந்தூர், கந்தசாமிபுரம், குமாரசாமிபுரம், பிரசாத் நகர், வீரபாண்டியன்பட்டனம், மங்களவாடி, அருணாச்சலபுரம். ஆழ்வார்திருநகரி,ஜீபிலி தெரு, நாசரேத், கீழவெள்ளமடம், நாலுமாவடி, ஓடக்கரை, திருமலையூர், காந்தி நகர், மூக்குப்பேறி, பிரகாசபுரம், சாத்தான்குளம், கடாட்சபுரம், சொக்கலிங்கபுரம், ஆழங்கிணறு, வேலாயுதபுரம் , கோவில்பட்டி, கழுகாசலபுரம்,

சிதம்பராபுரம், குமாரகிரி. கயத்தார், பன்னீர்குளம், புதுக்கோட்டை, புங்கவர்நத்தம், கன்னகட்டை, செட்டிகுறிச்சி, தெற்கு கோனார் கோட்டை. விளாத்திகுளம், பிள்ளையார்நத்தம்;, கமலாபுரம், குமாரபுரம், சொக்கலிங்கபுரம், கே.சுப்பிரமணியபுரம், ராமநாதபுரம், ஓட்டப்பிடாரம், நாகம்பட்டி, சங்கம்பட்டி, இரவன்பட்டி, புதூர், அச்சன்குளம், அயன் வடமலாபுரம், சின்னவநாயக்கன்பட்டி, சேதுபுரம், வாதலக்கரை, இடைச்சியூரணி. கோரம்பள்ளம், மேலதட்டப்பாறை, சேர்வைக்காரன்மடம், முடிவைத்தானேந்தல், ஏ.சு. பட்டி, குலையன்கரிசல். அரியநாயகிபுரம், கால்வாய், தெய்வசெயல்புரம், திருவெண்காட்டுபுரம், ஆராம்பண்ணை, மணக்கரை. சுப்பிரமணியபுரம் மேற்கு, சுப்பிரமணியபுரம் கிழக்கு பட்டான்டிவிளை,

கொம்புகாரன் பொட்டல், கண்ணாண்டி விளை, வண்ணியனூர், நாராயணபுரம், ஸ்ரீவைகுண்டம், நாகன் காலனி, மேலகோட்டை வாசல். ஆத்தியடிதட்டு, சீர்காட்சி, கல்லாமொழி, மாதவன்குறிச்சி, கல்விளை, செம்மறிக்குளம், கந்தசாமிபுரம், குமாரசாமிபுரம், பிரசாத் நகர், வீரபாண்டியன்பட்டனம், மங்களவாடி, அருணாச்சலபுரம், ஜீபிலி தெரு, நாசரேத், கீழவெள்ளமடம், நாலுமாவடி, ஓடக்கரை, திருமலையூர், காந்தி நகர், மூக்குப்பேறி, பிரகாசபுரம். கடாட்சபுரம், சொக்கலிங்கபுரம், ஆழங்கிணறு, வேலாயுதபுரம். கழுகாசலபுரம், சிதம்பராபுரம், குமாரகிரி. கயத்தார், கடம்பூர், வடக்கு கோனார்கோட்டை. கூத்தலூரணி, ஓ.துரைசாமிபுரம், ராமசந்திரபுரம். பசுவந்தனை, கள்ளத்திகிணறு, இலவங்கள், என்.வேடபட்டி, மகாராஜபுரம், சின்னையாபுரம்,

பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட முகாம்களில் தவறாது கலந்து கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா-19 தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமும், 0461-2340101 மற்றும் 9486454714 ஆகிய தொலைபேசி எண்களிலும் பொது மக்கள் கரோனா நோய்த் தொற்று குறித்து தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சியர்தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here