சி.எஸ்.ஐ. டிரஸ்ட் அசோசியேசன் உறுப்பினராக ஆடிட்டர் ஜெபச்சந்திரன் நியமனம்!

0
144
nazareth

நாசரேத், ஜன.15: சி.எஸ்.ஐ. டிரஸ்ட் அசோசியேசன் உறுப்பினராக ஆடிட்டர் ஜெபச்சந்திரன் மாடரேட்டர் ரசலம் தர்மராஜால் நியமனம் செய் யப்பட்டுள்ளார்.

சி.எஸ்.ஐ. 36- வது சினாடு பேரவையின் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.நிறைவு நாளன்று சினாடு உப கமிட்டிகளுக்கு உறுப் பினர்கள் மாடரேட்டரால் நியமனம் செய்யப்பட்டனர்.

இதில் தூத்துக் குடி- நாசரேத் திருமண்டல பேராயர் டாக்டர் எஸ்.இ.சி.தேவசகாயம், லே செயலர் எஸ்.டி.கே.ராஜன் ஆகியோ ரின் ஆதரவுடன், சி.எஸ்.ஐ. டிரஸ்ட் அசோசியேஷன் உறுப்பினராக தூத்துக்குடி -நாசரேத் திருமண் டல,உயர் கல்வி நிலைவரக் குழு செயலாளர், ஆடிட்டர் ஜெ.ஜெபச்சந் திரன் மாடரேட்டர் ரசலம் தர்மரா ஜால் நியமனம் செய் யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here