நாசரேத் நகர அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். 103-வது பிறந்த நாள் விழா!

0
200
nazareth admk

நாசரேத்,ஜன.21:நாசரேத் நகர அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். 103-வது பிறந்த நாள் விழா நாசரேத் பேருந்துநிலையம் அருகில்,திருவள்ளுவர்காலணி,மணிநகர்,கே.வி.கே. சாமி சிலைபஜார் ஆகிய இடங்களில் கொண்டாடப்பட்டது.விழாவிற்கு நாசரேத் நகர அதிமுகசெயலாளர் கிங்ஸ்லி தலைமைதாங்கினார்.

ஆழ்வார்திருநகரி ஒன்றிய அதிமுக செயலாளர் ராஜ்நாராயணன், ஆழ்வார்திருநகரி ஒன்றிய அம்மா பேரவை முன்னாள் செயலாளர் ஞானையா ஆகியோர்முன்னிலைவகித்தனர். சிறப்புவிருந்தினராக மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், விவசாய சங்கத் தலைவருமான கே.ஆர்.எம். ராதா கிருஷ்ணன் கலந்துகொண்டு இனிப்பு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக தொண் டர்கள் பெரியதுரை,தினகரன்,முருகேசன்,ஜெயராஜ்,எம்.ஜி.ஆர்.,கணேசன்,செல்வக்கு மார்,டென்னிசன்,மாயாண்டி,அர்ஜுன் சங்கர்,ராஜன்,ராஜ்குமார்,ஞானமுத்து, அந்தோணி, அருண்,சேர்மத்துரை,கோபால்,சைமன், செல்வன், ராஜாசிங், ரவீந்திரன், ராஜலிங்கம், கென்னடி, திருமணி,ராஜன்,கணேசன், செல்லப்பா, அகஸ்டின், முருகேசன், ராஜேஷ், சாமுவேல்,சுப்பிரமணியன், கணேசமூர்த்தி, சொக்கன், நயினார், மேகநாதன், கணபதி பாண்டி, லிங்கராஜ்,மகளிரணி கிருபா, வசந்தா,கோமதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here